Tag: சவூதி உளவு விமானத்தை
Posted in Uncategorized
சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
Author: நலன் விரும்பி Published Date: 11/02/2022 Leave a Comment on சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
ஏமான் நாட்டில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் கவுதிய கிளர்ச்சி படைகள்
சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
குறித்த விமானமானது Hajjah மாகாணத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுதி
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த போராளிகள் மீது சவுதி போர் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தி வரும்
நிலையில் இந்த பதிலடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது






