Tag: சரக்கு லொறிகள்
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
Author: நலன் விரும்பி Published Date: 25/12/2020 Leave a Comment on லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
பிரான்ஸ் கலை மற்றும் டோவருக்கு இடையிலான ஆங்கில கால்வாயை
கடந்து பிரிட்டனுக்கும் நுழையும் பெரும் எல்லையாக இது விளங்கி வருகிறது
.நாள்தோறும் லட்சத்திற்கு மேற்பட்டதா மக்கள் இதன் மூலம் பயணித்து
வருகின்றனர் ,பரவி வரும் கொரனோ நோயினை அடுத்தும் ,பிரான்ஸ்
பிரிட்டனுக்கு இடையில் இடம்பெற்று வரும் வர்த்தக உடன்படிக்கையை
அடுத்து மேற்படி சாரதிகள் குறித்த எல்லையில் காத்து கிடக்கின்றனர்
பிரான்ஸ் அரசுடன் இணைந்து தீர்க்கமான முடிவினை எட்டிய பின்னர்
இந்த எல்லைகள் வளமை போன்று திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது
நத்தார் தினத்தில் குடும்பங்களை இழந்து சாரதிகள் குளிரில் விறைத்தபடி எல்லையில் காத்து கிடக்கின்றனர்







