Tag: சமையல் பாத்திரம் வழங்கி
Posted in இலங்கை செய்திகள்
சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்
Author: நலன் விரும்பி Published Date: 06/03/2020 Leave a Comment on சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்
சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்
நுவரெலியா மாவட்டம் பீட்ரூ தோட்டம் லவர்சிலிப் பிரிவு ஸ்ரீ முத்துமாரியமன் தோட்ட ஆலய பரிபாலன சபையின்
வேண்டுகோலுக்கு அமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி
ஓதுக்கீட்டின் மூலம் சமையல் பாத்திரங்கள் கையளிக்கப்பட்டது








