Tag: சஜித் பிரேமதாசவின்
Posted in இலங்கை செய்திகள்
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
Author: நலன் விரும்பி Published Date: 16/10/2020 Leave a Comment on சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம்
பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி
உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






