Tag: கோட்டாவை விட்டு தப்பி ஓடும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்
கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்
Author: நலன் விரும்பி Published Date: 02/04/2022 Leave a Comment on கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்
கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்
இலங்கையில் ஆளும் கோட்டா கட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்கள்
,ஆளும் ஜனாதிபதி கோட்டாவை
கைவிட்டு தப்பி ஓடும் நிலை தொடர்கிறது
இவ்விதம் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியை ராயீனமா
செய்துள்ளதாக கோட்டாவுக்கு அறிவித்துள்ளார்






