Tag: கொழும்பு நோக்கி பயணித்த
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
Author: நிருபர் காவலன் Published Date: 27/01/2020 Leave a Comment on கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்துகள் அனைத்தும் விசேட
காவல்த்துறை மற்றும் ,இராணுவத்தால் வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை
பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றன
இதில் போதைவஸ்துக்கள் கடத்தப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த சோதனை
இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்த்துள்ளனர் .
பலமணி நேரமாக இந்த சோதனை இடம்பெற்றது ,. பயணிகள் இதனால் பீதியில் உறைந்தனர் .fire video






