Tag: கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
Posted in Uncategorized
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/07/2021 Leave a Comment on கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
இலங்கையில் நேற்றைய (19) தினம் மேலும் 43 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






