Tag: கொரனோ மரணம்
Posted in உலக செய்திகள்
அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில் 1,631 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 26/01/2021 Leave a Comment on அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில் 1,631 பேர் பலி
அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில்
1,631 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,181
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 120,201 பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 1,631 பேர் பலியாகியும் 20,089 பாதிக்க பட்டுள்ளனர்
,.கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை வீழ்ச்சி
அடைந்திருந்த நிலையில் தற்போது இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது குறிப்பிட தக்கது







