Posted in இலங்கை செய்திகள்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

இத்தாலி நாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் ராகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் ,

மேற்படி நபர் தன்னை உள்ளூர் வாசி என தெரிவித்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .

ஆனால் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய பொழுது குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியது கண்டு பிடிக்க பட்டது

தான் நோய்வாய்ப்பட்டு உள்ளது தெரிந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு இந்த நோயை பரப்பியுள்ளார் .

இவருடன் உறவாடிய ,சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் ,தாதிமார்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவரை போல மேலும் பலர் நாட்டில் மறைந்து இருக்கலாம் என நம்ப படுகிறது

கொரனோவை
கொரனோவை