Tag: கொரனோவால் 3825 பலி
கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 09/03/2020 Leave a Comment on கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு
கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய உய்ரள்கொல்லி நோய் கொரனோ வைரசின் தாக்குதலில் சிக்கி சுமார்
3825 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் . உலகெங்கும் 110,034 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருவதால இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
சீனாவை அடுத்து தற்பொழுது இரண்டாவதாக இத்தாலி கடுமையாக பாதிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து ஈரான்
,பிரான்ஸ் என்பன மூன்று நான்காவது இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது






