Posted in Uncategorized

அறுந்து வீழ்ந்த கேபிள் கார் 12 பேர் மரணம் – இத்தாலியில் நடந்த பயங்கரம்

அறுந்து வீழ்ந்த கேபிள் கார் 12 பேர் மரணம் – இத்தாலியில் நடந்த பயங்கரம்

வடக்கு இத்தாலி பகுதியில் உள்ள மலை பகுதி மேலாக செல்லும் கேபிள் காரில் சவாரி செய்த

சுமார் 12 பேர் அந்த கேபிள் கார் அறுந்து வீழ்ந்ததில் மரணமாகியுள்ளனர்

மேலும் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,
இந்த சம்பவ

தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,ஆபத்தான கேபிள் கார்களில்

பயணிப்பதும் ,ராட்டணங்களில் ஏறி சவாரி செய்வதும் வழமையாக கொண்டுள்ள மக்களில் பலர் இவ்விதம் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது