Tag: குடும்பத்தை சேர்ந்த ஐவர்
Posted in இலங்கை செய்திகள்
தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 30/09/2022 Leave a Comment on தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
இலங்கை பேராதனை பகுதியில் வாடகைக்கு வீடு அமர்த்தி செல்லும் போர்வையில் சென்ற நபர்கள் ,பெண்ணை கட்டி வைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ,17 வயது முதல் ஐம்பது வயதானவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
கொள்ளையடிக்க பட்ட நகைகள் அரைவாசி விற்றும் ,அரைவாசி அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது .
கைதானவர்கள் யாவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
நாள்தோறும் தொடரும் கொள்ளைகள் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு










