Tag: கிளிநொச்சியில் நான்கு
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
Author: நலன் விரும்பி Published Date: 28/08/2020 Leave a Comment on கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
இலங்கை தமிழர் தாயக பகுதியான கிளிநொச்சியில் நான்கு
உயர்தர மாணவர்கள் தற்பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் Heroin போதைவஸ்து வைத்திருந்த நிலையில் இந்த கைது வேட்டை
இடம்பெற்றுள்ளது ,சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் தமிழர் தாயக
பகுதிகளை ஆக்கிரமித்ததன் பின்னர் இவ்விதமான நிகழ்வுகள் அதிகம் அரங்கேறி வருகிறது
ஒழுக்கமாக விளங்கிய தமிழர் கல்வி சமூகம் இன்று போதைவஸ்து பாவனைக்கு
அடிமையாகி குற்றவியல் சமூகமாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது






