Tag: கிளிநொச்சியில் அடித்து
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2020 Leave a Comment on கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு
இலங்கை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் தமிழர் ஒருவர் இறந்த நிலையில் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் மீள திரும்பவில்லை ,தற் பொழுது சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் இவ்விதம் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ளார் .
போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்







