Tag: காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
Posted in உலக செய்திகள்
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
Author: நலன் விரும்பி Published Date: 19/02/2022 Leave a Comment on லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் வீழ்ந்து நொறுங்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது
புயல் வீசிய பொழுது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
மேலும் கென்ட் பகுதியில் 33 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன
மின்சார கம்பங்கள் அறுந்து வீழ்ந்த்தனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது






