Tag: காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி
Posted in Uncategorized
மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி photo
Author: நலன் விரும்பி Published Date: 12/05/2021 Leave a Comment on மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி photo
மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி
அவுஸ்ரேலியாவில் ஏழுவயது Aishwarya Aswath என்ற சிறுமி கொடிய காய்ச்சல் காரணமாக பலியானார் ,
இவருக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு இல்லாமையினால் இந்த சிறுமி பலியாகியுள்ளதாக மருத்துவமனை மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டி அவர்கள் பெற்றவர்கள் பட்டினி போராட்டத்தில்
குதித்துள்ளனர் ,மேற்படி சம்பவம் உலக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அவுஸ்ரேலிய சுகாதார அமைச்சு குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகிறது
மேற்படி சிறுமி மரணம் தமிழர்கள் ,இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது







