Tag: கழிவு கொண்டனர்
Posted in இலங்கை செய்திகள்
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/02/2022 Leave a Comment on லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட மருத்துவ கழிவுகளை ஏற்றிய
கொண்டனர் மீளவும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்தில் வைக்க பட்டிருந்த இந்த கொண்டர்களில் 45 மீள பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
ஐந்தே கொண்டர்களில் மக்களின் உடல் பாகங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்க
பட்டு சர்ச்சை எழுந்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது






