Tag: கனேடிய உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்
5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்
Author: நிருபர் காவலன் Published Date: 06/10/2022 Leave a Comment on 5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்
5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்
கனடா செல்வதற்கு பல்லாயிரம் மக்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பு,இலங்கையில் இருந்து கனடா சென்று கல்வி கற்க ,இலங்கை மாணவர்கள் பத்து மடங்கு அதிகமாக விசா விண்ணப்பம் கோரியுதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .
இந்த விசா விண்ணப்ப கோரல் தொடர்ந்து அதிகாரித்த வண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
கொரனோ பரவலை அடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக விசா விண்ணப்ப கோரிக்கை தாமத படுத்த பட்டுள்ளதாகவும் .
தற்போது அவசர தேவைக்காக விசா விண்ணப்பத்தவர்கள் விபரம் ஆராய பட்டு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருவதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி








