Tag: கனடாவில் -காரல்
Posted in உலக செய்திகள்
கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்
Author: நலன் விரும்பி Published Date: 14/05/2020 Leave a Comment on கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்
கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்
கடந்த தினம் கனடா Charles Street East and Jarvis Street பகுதியில் பிற்பகல் ஐந்து மணியளவில்
வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே நடந்து சென்ற பயணியை தாக்கி கவிழந்தது கார்
பலத்த காயங்களுக்கு உள்ளான ஐம்பது வயது நபர் நபர் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த விபத்தை ஏற்படுத்தியா சாரதி கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்
இவ்விதம் விபத்தில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்







