Tag: கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்
கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 02/09/2020 Leave a Comment on கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
கண்டியில் நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
கண்டி பல்லேகல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.
புவி சரிதவியல் மற்றும் சுரங்க அகழ்வு அலுவலகம் இது தொடர்பாக தெரிவிக்கையில்
இன்று (2) காலை 7.06 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பிரிவு
தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கண்டி பல்லேகல
உள்ளிட்ட சில பகுதிகளில் இவ்வாறான பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






