Tag: கணவன் தப்பி ஓட்டம்
மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 08/10/2022 Leave a Comment on மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்
மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்
மட்டக்களப்பு ஆரயம் பகுதியில் அறுபது வயதுடைய மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளார் .
கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வருவதுண்டு .
இதனால் கணவன் மனவியை , விட்டு பிரிந்து சென்று தனிமையில் வசித்து வந்துள்ளார் .
சம்பவ தினம் அன்று கணவனை தேடி சென்ற மனைவி, சமாதானம் பேசி வீட்டுக்கு கணவரை அழைத்து வந்துள்ளார் .
மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்
மனைவியுடன் தங்கிய கணவன் .திடீரென மனைவியை சரமாரியாக அடித்து கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளன ,யாவரும் திருமணம் முடித்து சென்றதன் பின்னர் ,இந்த தம்பதிகள் தனிமையில் வசித்து வந்த பொழுதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு








