Tag: கட்டணங்கள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்
ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு
ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு
இலங்கையில் ஆட்டோக்கள் கட்டணங்கள் முதலாவது கிலோ மீட்டருக்கு 20 ரூபாவால் குறைக்க படுகிறது என
முச்சக்கர வண்டிகள் சங்கம், அறிவித்துள்ளது .
ஆட்டோக்களுக்கு எரிபொருள் மேலதிகமாக வழங்கிட அரசு இணங்கியுள்ளதால் ,
இந்த விலை குறைப்பு இடம்பெறுவதாக ஆட்டோக்கள் சங்கம் அறிவித்துள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு









