Tag: கடித்த காதலி
Posted in இலங்கை செய்திகள்
காதலனுக்காக பொலிஸாரை கடித்த காதலி
Author: நிருபர் காவலன் Published Date: 23/10/2023
காதலனுக்காக பொலிஸாரை கடித்த காதலி
குடிபோதையில் வந்த 25 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் சனிக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இளைஞர்களை மீட்பதற்காக இளைஞன் ஒருவரின் காதலியான யுவதி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.
காதலனுக்காக பொலிஸாரை கடித்த காதலி
அத்துடன், அவரையும் கைது செய்ய முற்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் சனிக்கிழமை (21) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிறுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்
- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது
- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்
- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

















