Tag: கடலுக்கு சென்ற தந்தை
Posted in இலங்கை செய்திகள்
கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
மட்டக்களப்பு வாழைச்சேனை கடல் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தந்தை ,மகன் உள்ளிட்ட நான்கு பேரை 19 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இயந்திர படகு மூலம் ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்கள் ,இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் ,தேடுதல் நடத்த பட்டு வருகிறது .
இவர்கள் சென்ற படகு பழுதடைந்து வேறு திசை நோக்கி சென்று இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது .
பங்கு சந்தை காணொளிகளை பார்க்க இதில் அழுத்துங்க
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








