Tag: கடலில் மூழ்கிய
Posted in இலங்கை செய்திகள்
கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை
Author: நலன் விரும்பி Published Date: 13/12/2021 Leave a Comment on கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை
கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை
இலங்கை மன்னார் மற்றும் வத்தலை கடல்பகுதியில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களில் 15 வயதுடைய சிறுவனும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்
Posted in உலக செய்திகள்
கடலில் மூழ்கிய 200 அகதிகள் – பறிபோன உயிர்கள்
Author: நலன் விரும்பி Published Date: 27/01/2021 Leave a Comment on கடலில் மூழ்கிய 200 அகதிகள் – பறிபோன உயிர்கள்
கடலில் மூழ்கிய 200 அகதிகள் – பறிபோன உயிர்கள்
ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் முகமாக ஆபத்தான கடல் வழியைதாண்டி
படகுகள் ,மூலம் நுளைய முற்பட்ட இருநூறு அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது
இதனால் அதில் பயணித்தவர்களில் இருநூறு பேர் பலியாகினர் ,
இத்தாலிய
கடற்பரப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம் ,அந்த நாட்டின் கடல்வழி பாதுகாப்பு
பொறிமுறைகளில் ஏற்பட்ட இடைவெளியே இந்த மனித உயிர்கள் பலியாக
காரணம் என மனித உரைமை மையம் குற்றம் சுமத்தியுள்ளது






