ஓடி போ
Posted in கவிதைகள்

ஓடி போ …!

ஓடி போ …! சிந்தைக்குள்ளே உன்னை வைத்தால்சிகரம் உன்னை அழைக்கும்மந்தைக்குள்ளே உன்னை வைத்தால்மன்றம் உன்னை இழிக்கும் விந்தைக்குள்ளே உன்னை வைத்தால்விண்ணும் உன்னை பாடும்சந்தைக்குள்ளே உன்னை வைத்தால்சகபாடி வந்து வாங்கும் முந்தைசெயல் விளங்கி நிற்பின்முழு உலகும்…

Continue Reading...