Tag: ஐவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சகோதரன்,
தூக்கில் தொங்கி சாவை தளுவி கொண்டுள்ளார் .
இதே வீட்டில் சகோதரர் ஒருவர் முன்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ,
கொண்ட அதே அறையில் ,ஐவரும் அதே போன்று தற்கொலை செய்துள்ளார் .
இது முன்னர் இறந்த ஆவியின் செயலினால் இடம்பெற்று இருக்கலாம் என,
அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .
குறித்த வீட்டாரை பேய் வீடு எனவும் மக்கள் சிலர் அழைத்து வருகின்றனராம்
- போலி ஓட்டுநர் உரிம மோசடி அம்பலமானது
by நிருபர் காவலன் - மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது
by நிருபர் காவலன் - கியூஆர் எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்துகிறது
by நிருபர் காவலன் - வெடித்த தேசிய வங்கி ஊழல்
by நிருபர் காவலன் - மத்திய வங்கி அதிகாரி சிக்கினார்
by நிருபர் காவலன்







