Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பவில் 10 தமிழர்கள் கொரனோவால் பலி

ஐரோப்பவில் 10 தமிழர்கள் கொரனோவால் பலி

உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை


ஐரோப்பா தழுவிய நிலையில் பத்து தமிழர்கள் பலியாகியுள்ளனர் .

பிரிட்டன் ,பிரான்ஸ் .சுவிஸ்,இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய தமிழர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்


மேலும் பல டசின் தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்

பல தமிழர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,வெளியில் சொல்ல

வெட்கத்தில் பல தமிழர் இதனை தெரிவிக்கவில்லை ,தமிழீழ தேசிய

செயல் பாட்டாளர்கள் சிலரும் இந்த நோயினால் பாதிக்க

பட்டுள்ளதாக தெரியவருகிறது

எப்பொழுது யாரை இந்த நோயானது தாக்கும் என்பது எவருக்கும்

உத்தரவாதம் இல்லாத நிலையே தற்பொழுது நீடிக்கிறது ,

இன்று அவருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது என கூறும்

நமக்கு கூட இந்த நோயானது நாளை தொற்றி விடும் என்பதே

நிகழ்கால நிகழ்வாக உள்ளது

மேலும் இந்த நோயினை கட்டு படுத்த மக்களை வீட்டை விட்டு

வெளியில் வரவேண்டாம் என அரசுகள் அறிவித்து வருகின்றன

மேலும் வீட்டு யன்னல்களை கூட மூடி வைத்து விடுங்கள் ,காற்றில்

கலக்கும் இந்த கிருமி உங்கள் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது

அடுக்கு மாடி தொடரில் வசித்து வந்த தமிழர் சிலர் வீட்டு

யன்னல்களை திறந்து வைத்த பொழுது அதன் வழியாக அருகில்

உள்ள பாதிக்க பட்டவராது நோயானது தாக்கியுள்ளதாக மாறு பட்ட

செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாக பரவிய வண்னம் உள்ளது

எனவே மக்களே விழிப்பாக இருந்து செயல் படுங்கள் ,இரண்டாம்

உலக யுத்தத்தின் பின்னர் பெரும் அழிவு இந்த நோயினால்

ஏற்படுவதாக நிபுணர்கள் கருத்துரைத்துளள்னர்

ஐரோப்பவில் 10 தமிழர்கள்
ஐரோப்பவில் 10 தமிழர்கள்