Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை

ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை

பிரிட்டன் ஐயர்லாந் பகுதியில் வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை பலி அதிகரித்ததை அடுத்து எதிர்வரும் சித்தரை மதம் 21 ஆம் திகதி

வரை முழு அடைப்பு செய்ய பட்டுள்ளது .

மக்களை வெளியில் நடமாடவும் தடை விதிக்க பட்டுள்ளது

போலீசார் மற்றும் இராணுவம் என்பன வீதிகளில் நிறுத்த பட்டுள்ளன

வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
கட்டு படுத்த இதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை


என்பதால் இந்த அதிரடி உத்தரவை குறித்த அரசு பிறப்பித்துள்ளது

ஐயர்லாந்தில் 22 பேர் பலியோகியும் சுமார் 2,121 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,அடுத்தடுத்து நால்வர் பலியான நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுளள்து

வீட்டில் இருக்கும் படி அரசு வலியுறுத்தியுள்ளது ,லண்டனை போன்ற விதிமுறை இங்கே அறிவிக்க பட்டுள்ளது ,மருந்தகம் ,கடைகள்

அத்தியாவசிய வேலைக்கு சென்று வர முடியும் ,அது தவிர வெளியில் நடமாட தடை

ஐயர்லாந் April 12 வரை
ஐயர்லாந் April 12 வரை