ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு
Posted in உலக செய்திகள்

ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

ஏமான் நாட்டுக்கு எண்ணெய் ,மற்றும் ஒயில் ஏற்றி சென்று கொண்டிருந்த இரண்டு கப்பல்களை ,சவூதி நாடு சிறை பிடித்துள்ளது .

ஏமான் நாட்டின் Al-Hudaydah port துறைமுகத்திற்குள் நுழைய சென்று கொண்டிருந்த கப்பல்களை ,சவுதியை கடற்படை சிறை பிடித்துள்ளது .

சவுதிக்கு ,ஏமான் நாட்டுக்குள் இடையில் இடம்பெற்று வரும் முறுகல் நிலையில் ,இந்த கப்பல்கள் சிறை பிடிக்க பட்டுள்ளன .

இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் போர் மற்றும் வன் முறைகள் நிலையால் ,போர் வெடிக்கும் பதட்டம் நிலவுகிறது .