Tag: எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம்
Posted in Uncategorized
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 23/04/2021 Leave a Comment on எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை மாத்தளை பகுதியில் தோட்டம் ஒன்றின் அருகாமையில் வைத்து எரிந்த நிலையில்
மனித சடல பாகங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
மேற்படி படு கொலை எவ்வாறு இடம்பெற்றது ,இதில் எரிக்க பட்டது ஆணா ,அல்லது பெண்ணா
என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது







