Tag: எட்டுபேரை கூட்டி பாட்டி
Posted in உலக செய்திகள்
எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்
Author: நலன் விரும்பி Published Date: 02/10/2020 Leave a Comment on எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்
எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்
பிரிட்டன் தொழில் கட்சி தலைவர் Jeremy Corbyn எட்டு பேரை கூடி பாட்டி
ஒன்றை நடாத்தியுள்ளார் ,இதில் அரசு விதித்த நிபந்தனைகளை மீறிய
குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு முதலாவது குற்றமாக இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
ஒரே வேளையில் ஆறுபேருக்கு மேல் கூட கூடாது என்பது புதிய விதி என்பது
இங்கே குறிப்பிட தக்கது ,இது தாங்க சட்டம் .எதிர்க்கட்சி தலைவருக்கே இந்த நிலையா ..?






