Tag: ஊரடங்கு சட்ட விரோதம்
Posted in இலங்கை செய்திகள்
ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
Author: நலன் விரும்பி Published Date: 05/05/2020 Leave a Comment on ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள நடப்பு நிகழ் கால ஊரடங்கு சட்டமானது
சட்ட விரோதமானது என நீதிமன்றில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,
இதே கருத்தினை யாழ்ப்பாணம் குடத்தனையில் மூன்று அப்பாவி பெண்கள் மீது
வன்முறை தாக்குதலை மேற்கொண்ட போலிஸார் செயல் பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வாதிட்ட சுபாஷ் அவர்களும் தெரிவித்துள்ளார்
காவல்துறையினர் அதிகார துஸ் பிரயோகத்தினை மேற்கொண்டு வருவதாக இந்த தமிழ் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
ஆளும் அரசுக்கு இந்த சட்ட விடயங்கள் பெரும் தலையிடியாக மாறியுள்ளது ,
அரசு சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் இவ்விதம் வாதடியுள்ளது வியப்பை ஏற்படுதியுள்ளது







