Tag: ஊரடங்குவேளை
Posted in இலங்கை செய்திகள்
ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 21/03/2020 Leave a Comment on ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது
Add New Post
ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது
இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் பொழுது
அதனை மீறிய 130 குற்ற செயல்கள் பதிவாகியுள்ளன
31 காவல்துறை நிலையங்களில் இந்த விதி மீறல்கள்
இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
தொடர்ந்து ஊரடங்கு விதிக்களி மீறுபபவர்களை தாம் கைது
செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதுவறை சுமார் 130 மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
விதியை மீறி மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்ற நபர் விபத்தில் சிக்கியதில்
ஒருவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .







