Tag: உளவாளியை
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 24/11/2024
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான் ,அபுதாபியில் தங்கி இருந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கிய உளவாளியை ஈரான் போட்டு தள்ளியுள்ளது .
ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் மூளையாக இவர் செயல்பட்டார் என்கின்ற குற்ற சாட்டு காணப்படும் நிலையில் ,இவரை இலக்கு வைத்து ஈரானிய உளவுத்துறை தனது வேட்டையை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் காலப்பகுதியில் பலநாசகார அழித்தொழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது .
அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை ஈரான் திருப்பு அடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி








