Tag: உலகம் முழுவதும் கொரனோ
Posted in கொரனோ வைரஸ்
உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2020 Leave a Comment on உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி
உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி
கொரனோவின் கோர தாண்டவத்தில் சிக்கி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரமாக பரவி செல்வதால் உயிரிழப்பு
முன்னர் நிர்ணயிக்க பட்டது போல ஒரு லட்சத்தை தாண்டும் என தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த நோயின் தடுப்பு சித்திரை மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் வந்து விடும் என பல்துறை சார் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்







