Tag: உக்ரைன் படைகள் மீது
Posted in உலக செய்திகள்
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
ரஷ்யா இராணுவம் உக்ரைன் ஆளுகை பகுதிகளை நோக்கி,
நஞ்சு குண்டுதாக்குதலை நாடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் சபரிஷ்கா பகுதியில் அமைய பெற்றுள்ள ,
இராணுவ நிலைகளை குறிவைத்து இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
அமெரிக்கா இராணுவம் இதே போன்ற நச்சு குண்டுகளை ,
உக்ரைனுக்கு வழங்கியதன் பின்னர் ,தற்போது
ரஷ்யா இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
இதனால் எதிரி படைகளிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
தமது இழப்பு தொடர்பில் எதனையும் உக்ரைன் தெரிவிக்கவில்லை .
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரிby நிருபர் காவலன்
- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்துby நிருபர் காவலன்
- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலிby நிருபர் காவலன்
- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறதுby நிருபர் காவலன்
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்புby நிருபர் காவலன்












