Tag: உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
Posted in Uncategorized
உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 16/04/2022 Leave a Comment on உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் 900 மனித சடலம் மீட்க பட்டுள்ளது
உக்கிரேனை ஆக்கிமிரமிக்கும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ரசிய
இராணுவம் 54 வது நாள் கழிந்தும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது
இதுவரை இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ரசிய இரணைவம் பலியாகியுள்ள நிலையில் தொடர்ந்து சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கீவ் நகரின் அருகில் 900 ம்னித சடலங்கள் மீட்க பட்டுள்ளது
ரசிய போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது






