Tag: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/09/2023
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைதுby நிருபர் காவலன்
- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பெல்ட் அணியாவிட்டால் இனி கைதுby நிருபர் காவலன்
- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்by நிருபர் காவலன்












