Tag: ஈரான் மருத்துவ குழு
Posted in உலக செய்திகள்
காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
Author: நிருபர் காவலன் Published Date: 17/05/2021 Leave a Comment on காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது,
இதுவரை 230 பேர் மரணமாகியும் 1400 பேர் படு காயம் அடைந்துள்ளனர்
மேலும் தாக்குதல்கள் தொடரும் எனின் எவ்வேளையும் பாலஸ்தீனம் செல்ல ஈரான் மருதுவக்குழு
தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்















