Tag: ஈரானில் வெடித்த கலவரம்
Posted in உலக செய்திகள்
ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
ஈரானில் ஆட்சியர்களினால் விதிக்க பட்ட புதிய மரண தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் , காவல்துறை மற்றும் ,மக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி ,இதுவரை 41 அப்பாவி மக்கள் மரணித்துள்ளனர் .
மேலும் 800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
தொடர்ந்து அரச படைகளிற்கும் ,மக்களுக்கும் இடையில் ,மோதல்கள் உக்கிரம் பெற்ற வண்ணம் உள்ளன .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்









