Tag: ஈரானால் சிறை பிடிப்பு
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2022 Leave a Comment on அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.
செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்










