Tag: இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
Posted in Uncategorized
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 16/04/2022 Leave a Comment on இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
சிரியாவின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தியஏவுகணைகளை
சிரியா வான்காப்பு அணிகள் சுட்டு வீழ்த்தியுள்ளன
சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
காமாஸ் அமைப்பினர் நடத்திய ரொக்கட் தாக்குதலில் சீர் குலைந்த
இஸ்ரேல் மீளவும் இந்த தாக்குதலை தொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது






