Tag: இலங்கை பிச்சைக்கார
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 11/10/2022 Leave a Comment on இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு
இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு
இலங்கை உலகில் குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .
இதன் மூலம் இலங்கை பிச்சைக்கார நாடு என்ற வகைக்குள் உள்ளடக்க பட்டுள்ளது .
மேலும் உலக வங்கியிடம் இருந்து சலுகை நிதிகளை பெறும் நோக்குடனும் இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .
பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் விளங்கிய இலங்கை ,இன்று பிச்சைக்கார நாடு என்ற பாட்டிலுக்குள் இணைக்க படும் பெரும் சாதனை இலங்கையில் இடம்பெற்றுள்ளது .
அரசியல்வாதிகள் என்றால் இப்படி இருக்கனும் சார் .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை








