Tag: இலங்கை பாராளுமன்ற
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 04/12/2021 Leave a Comment on இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்
இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்
இலங்கையின் பாரளுமனறதுக்குள் பயணித்த எம்பிக்கள் லிப்ட் வழியாக செல்ல முற்பட்டுள்ளனர்
அப்போது அது மின்சாரம் தடை பட்டதால் இசெயல் இழந்துள்ளது ; அதற்குள் இரண்டு எம்பிக்கள் சிக்கினார்
இப்போதாவது மக்கள் படும் அவலத்தை இந்த எம்பிக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்பலாம்






