Tag: இலங்கை கடல் படை தளத்தில்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2020 Leave a Comment on இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்
இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்
இலங்கை கல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள Mohottuwarama கடற்படை முகாமில் இடம்பெற்ற
துப்பாக்கி சூட்டு சண்டையில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ






