Tag: இலங்கையைக்கு ஆப்பு பவைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
Posted in Uncategorized
இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
Author: நலன் விரும்பி Published Date: 05/03/2022 Leave a Comment on இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்க பெறவிலை
ஆண்டு வந்த மூன்று அரசுகளின் ஆட்சி கால பகுதியில் அங்கு இடம்பெற்ற படுகொலைக்கு அதன் பொறுப்பு கூறலும் ,நீதியும் நிலை நாட்ட படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
இதன் மூலம் இலங்கைக்கு மீளவும் நெருக்கடிகளை ஐநா மனித உரிமை அமைப்பு வழங்கியுள்ளது
தனது எழுத்து மூல அறிக்கையில் இந்த விடயம் தெளிவு படுத்த பட்டுள்ளது ,
ரசியாவின் போருக்கு போர் குற்ற விசாரணைகளை விரைந்து ஆரம்பித்த உலகம் இலங்கை புரிந்த படுகொலைக்கு இதுவரை தீர்வு எழுதாது
உறக்கம் இடுவது ஏன் என்ற கேள்வியே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது






