Tag: இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2020 Leave a Comment on இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தகத்தலை அடுத்து
அந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக
19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த ஊரடங்கு சட்டம் ஆனது எதிர்வரும் சித்திரை 6 ஆம் திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்த பாட்டு மீளவும் மதியம் இரண்டு மணிக்கு அமூல் செய்யப்படவுள்ளது
என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
மேலும் கொரனோ பரவல் கூடிய Colombo, Gampaha,Kalutara,Puttalam, Kandy and Jaffna ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்வதாகவும் அறிவிக்க பட்டுள்ளது







