Tag: இலங்கையில் தொடர் குண்டு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2020 Leave a Comment on இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு தொடர் எட்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட
முஸ்லீம் தீவிரவாதிகள் என படும் இருவரை தாம் கைது செய்துள்ளதாக
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விரைவில்
மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்
நான் ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்து
தகுந்த தண்டனை வழங்குவேன் என கோட்டபாய அறிவித்திருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது







