Tag: இலங்கையில் சிறுவர்களை கடத்தும்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் – மடக்கி பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 08/03/2020 Leave a Comment on இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் – மடக்கி பிடிப்பு
இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் – மடக்கி பிடிப்பு
இலங்கை கட்டுகோஷ பகுதியில் டியூசன் விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பன்னிரெண்டு வயது சிறுவனை ஆறு பேர் கொண்ட குழுவினர் கடத்தியுள்ளனர் .
இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களில் நான்கு பங்களாதேஸ் நாட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,
தற்பொழுது சிறுவன் பத்திரமாக மீட்க பட்டுள்ளான் .
தொடர்ந்து இந்த மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர் விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் இருந்து சிறுவர்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்று வருவது அம்பலமாகியுளளது
தமிழர்களே உசார் ,இலங்கையில் அகல கால் ஊன்றியுள்ள வெளிநாட்டு மனித கடத்தல் கும்பல் ,
நபர்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றி கொள்ளுங்கள் மக்களே







